Dekho Dekho Lyrics : Dekho Dekho Lyrics from the movie Aadhavan (2023), sung by Suvi Suresh, Sandhya, Sricharani. The lyrics are written by Vaalee and the music is composed by Harris Jayaraj The Starring Nani, and Keerthy Suresh . Why delay enjoy the song lyrics. The lyrics of this song are given below.

Dekho Dekho Lyrics Credits
📌 Song | Dekho Dekho |
🎬 Movie / Album | Aadhavan |
🎤 Singer | Suvi Suresh, Sandhya, Sricharan |
✍️ Lyrics | Vaalee |
🎼 Music | Harris Jayaraj |
⭐ Starring | Suriya, Nayanthara |
🏷️ Label |
Dekho Dekho Lyrics In Tamil
தேக்கோ தேக்கோ தே கோ தேக்கோ தேக்கோ தே கோ ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா கமான்… வெடி வெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு எதுக்கடி போட்டி குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி கொடியிடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து ப்யூட்டி தேக்கோ தேக்கோ இருவிரில் ஜெயம் இங்கே யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ மூக்கோ நாக்கோ உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ உன் தேகம் என்ன நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்டாபோட்டி பாவம் ஓடிப்போவாயே நீ அவ்வையாரு உன் அட்வைஸ் போரு தாங்காரு ஊரு எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது அங்கே பாரு தொங்கிபோன குடுகுடு பாட்டி ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி குடு குடு பாட்டி கிளம்பது போட்டி மேலே மேலே மூட் வாக் கேட் வாக் போட்டால் போதும் டீன் ஏஜ் சேவாக் ம்…ம்….,ம்…..ம்…. மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும் போகபோகத்தான் இந்த உண்மை விளங்கும் இந்த பழமை அடி உன்னை வெல்லும் புதுமை விழுதுகளின் வலிமையல்லாமே வேர்களில் தான் இருக்கு வெடி வெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு எதுக்கடி போட்டி குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி கொடியிடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து ப்யூட்டி ஹேய்…ஹேய்… . சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது சின்ன நதியா வங்ககடலை வெல்ல முடியும் டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு புடவையில் கிக்கு இருக்கு தேக்கோ தேக்கோ இருவிரில் ஜெயம் இங்கே யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ மூக்கோ நாக்கோ உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ உன் தேகம் என்ன நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்டாபோட்டி பாவம் ஓடிப்போவாயே உன் கிரான்ட்மா ஓல்டு ஓல்டெல்லாம் கோல்டு கோல்டெல்லாம் போல்டு எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது.
See the Full Video Song on YouTube
Dekho Dekho Lyrics In English
Ready Joot Todangatumingu Athiradi Paatu Very Vety Cute tu Ithukitta Unthan Varisaiya Kaatu Ethukadi Poti Kuliravishi Rendu Kodaikanal Ooty All the People Kodi Idai Aati Kalakidumintha Kannadathu Beauty Yeah Hey Hollies And Bollies Wanna Be a Dolly Dekho Dekho Iruvaril Jeyamingu Yaarko Yaarko Pooko Kaaiko Irandukum SarisamaM Mark O Mark O Mooko Naako Unnakenna Irandumey Weak O Weak O Un Thegam Enna Naan Thottal Ottum Spencer Cake O Aai Naughty Aunty Un Naakai Neeti Yen Pota Poti Paavam Odi Povaaiye Nee Ovaiyaaru Un Adviase Boruu Thangathu Ooru Entha Naalum Energygal Kuraiyathu Hey All Watch This Babe Punch On Your Face She’s Hot Hot Bod She’s Got Antha Udamba Paartha Chamma Vedichidum Un Heart Triceps And Biceps With Flat Abs Your No Match With All Your Hanging Fat flab Anga Paaru Thongipora Kudukudu Party Rendu Paerum Mothu ippo Kelambuthu Poati Kudukudu Party Kelambuthu Poati Medai Maeley Moonwalk Catwalk Potal Poathum Clean Bold Shewag Menmai Kalanthan Endrum Penmai Vilangum Poga Pogathan Intha Unmai Vilangam Intha Pazhamai Adi Unnai Vellum Puthumai Vizhuthugalin Vailmai Ellam Veergalilthan Iruku Ready Joot Thodangatumingu Athiradi Paatu Verty Very Cute’tu Ithukitta Unthan Varisaia Kaatu Ethukadi poti kuliravizhi Rendu Kondaikanal Ooty Kodi Idai Aati Kalakidumintha Kannadathu Beauty Noodles Pole englal Hippu Needles Pole Engal Looku Thathi Kuthinchu Romba Thulla Koodathu Thannai Partiye Thaney Solla Koodathu Chinna Nathiya Vanga Kadalai Vella Mudiyum Track Suite Um Tshirtum Ethuku Pudavayil Kick Iruku Dekho Dekho Iruvaril Heyamingu Yaarko Yaarko Pooko Kaaiko Irandukum Sarisama Mark O Mark O Mooko Naako Unnakenna Irandumey Weak O Weak O Un Thegam Enna Naan Thottal Ottum Spencer Cake O Aai Naughty Aunty Un Naakai Neeti Yen Pota Poti Paavam Odipovaye Nee Ovaiyaaru Un Adviase Boruu Thangathu Ooru Entha Naalum Energygal Kuraiathu
—— Read More ——

We hope you have also enjoyed singing the lyrics of Dekho Dekho song from the movie Aadhavan given above. Keep visiting our website Lyricsrag.in daily for more such good song lyrics.
Related Songs Lyrics